டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் : கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்
பதிவு : நவம்பர் 08, 2018, 11:57 AM
சென்னை அடுத்த தாம்பரத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான, தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
சென்னை அடுத்த தாம்பரத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான, தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். சேலையூரில் உள்ள தனியார் பள்ளிகள், குடியிருப்பு, கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். திறந்த நிலையில் இருந்து நீர்நிலை தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு

சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

109 views

சர்க்கரை மாத்திரை இல்லாத அரசு மருத்துவமனை நோயாளிகள் கடுமையாக பாதிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் இல்லாததால், தினமும் மாத்திரை வாங்கி செல்லும் நூற்றுக்கணக்கான ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

80 views

பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4741 views

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியன் - நேரில் சென்று நலம் விசாரிக்கும் கட்சி தலைவர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள விஐபிக்கள் பிரிவில் தா.பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார்.

446 views

பிற செய்திகள்

7 பேருக்கு விடுதலை கிடைக்கும் - "தந்தி டிவி"- க்கு கைப்பட எழுதிய கடிதத்தில் நளினி நம்பிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக வேலூர் மகளிர் சிறையில் இருக்கும் நளினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

43 views

அடுத்த புயல் நவம்பர் 29 - ந்தேதி உருவாகும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்

காற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

873 views

"தென்னை மரத்திற்கு ரூ.3000 நிவாரணம் வழங்க வேண்டும்" - ஹெச்.ராஜா

கஜா புயலில் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் - ஹெச்.ராஜா

53 views

சென்னையில் 1 லட்ச ரூபாய்க்கு மாத வட்டியாக 2 தங்க காசு கொடுப்பதாக மோசடி

சென்னையில் ஒரு லட்ச ரூபாய்க்கு மாத வட்டியாக 2 கிராம் தங்கக்காசு கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி..

27 views

"நகரப் பகுதிகளில் ஓரிரு நாட்களில் முழுமையான மின்சாரம்" - அமைச்சர் தங்கமணி

புயல் பாதித்த நகரப்பகுதிகளில் ஓரிரு நாட்களிலும், கிராமப்புறங்களில் 7 நாட்களிலும் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி

31 views

சிலம்பாட்டம் ஆடி பிறந்த நாள் கொண்டாடிய நடிகை தன்ஷிகா

குரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை தன்ஷிகா சிலம்பாட்டம் ஆடி நடிகை தன்ஷிகா மகிழ்ச்சி

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.