குண்டும் குழியுமான சாலைகள் : மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
பதிவு : நவம்பர் 08, 2018, 11:43 AM
புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால், மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால், மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர். தற்போது பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு வருவதால், சாலைகள் மேலும் கரடுமுரடாக காட்சியளிக்கின்றன. பள்ளங்களும் அவ்வப்போது மணல்போட்டு மூடி தற்காலிகமாக மட்டுமே சீர் செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டும் மக்கள், நிரந்தர தீர்வாக, புதிய சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.எம்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி அருகில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.

78 views

25 ஆண்டுகளாக இல்லாத பெரும் சூறாவளி - சிக்கி தவிக்கும் ஜப்பான்

ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் பதிவான மிகப் பெரிய சூறாவளி தாக்குதலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

510 views

கேரள முதலமைச்சர் நிவாரண நிதி : ரூ.1,026 கோடியே எட்டியது

கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை, ஆயிரத்து 26 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

54 views

மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்வது அவசியம் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்ய வேண்டியது அவசியம் என கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆந்திர முதலமைச்சர் சந்தரபாபு நாயுடு பேசியுள்ளார்.

1107 views

பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4741 views

பிற செய்திகள்

நிர்மலா தேவி விவகாரம் : தமிழக அரசு கோரிக்கை

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஐ .ஏ. எஸ் அதிகாரி சந்தானம் குழு அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, கோரிக்கை விடுத்துள்ளது.

356 views

"கஜா புயல் நிவாரண பணிகள் தீவிரம்" - மாஃ பா பாண்டியராஜன்

புயல் நிவாரண பணிகளில் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பார்த்து எதிர்கட்சிகள் தாங்கள் சொன்ன கருத்தையே மாற்றிபேசுவதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

37 views

மெரினா கடைகள் ஒழுங்குபடுத்தும் பணி...

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

217 views

தீப திருநாள் : மகாரத தேர் திருவிழா

கார்த்திகை தீபத்திருநாளின் 7ஆம் நாளான இன்று, திருவண்ணாமலையில், பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் நடைபெற்றது.

8 views

புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்

தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலில் உருக்குலைந்த தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.

23 views

நாளை கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் - தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மீலாது நபியை நாளை அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் சில தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

3140 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.