அரசியல் லாபங்களுக்காக தேவர்மகன் 2 படத்தை எதிர்க்கவில்லை - கிருஷ்ணசாமி
பதிவு : நவம்பர் 08, 2018, 01:51 AM
"கமல்ஹாசனின் தேவர்மகன் -2 படத்தை எதிர்ப்பது ஏன்?"
கமல்ஹாசனின் தேவர்மகன் -2  திரைப்படத்தை அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கவில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் ஆயுதஎழுத்து நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் ,  பாஜகவுக்காக கமல்ஹாசனை எதிர்ப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்தார்.   

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

667 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4707 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6089 views

பிற செய்திகள்

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்

கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்ததாக , மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் விளக்கமளித்துள்ளார்.

316 views

வைகோ, தயாநிதி மாறன் சந்திப்பு - 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி அடையும்

திமுகவின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார்

55 views

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் என கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

62 views

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் நடராஜன் போட்டி

த.மா.கா. சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

148 views

கோவா அடுத்த முதல்வர் யார்...?

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.