வேலை வாங்கி தருவதாக 30க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.1 கோடி மோசடி
பதிவு : நவம்பர் 07, 2018, 01:42 PM
தனியார் நிறுவனம் ஒன்று, வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார்
வேலை வாங்கி தருவதாக கூறி, தனியார் நிறுவனம் ஒன்று, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துவிட்டதாக,  பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் எண் திருத்தம் செய்யவும், புதிதாக வழங்கவும், உரிமங்கள் பெற்று தருவதாக கூறி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரெங்கநாத கண்ணன், முத்துக்குமாரன், ராஜா, பாரத், ந‌ந்தினி ஆகிய 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.35 லட்சம் மோசடி - போலி வழக்கறிஞர் கைது

நாமக்கலில் 35 லட்சம் ரூபாய் ஏமாற்றிய போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

180 views

பெண் பார்க்க அழைத்து சென்று நகை, பணம் பறிப்பு : திருமண இணையதளத்தில் விவரங்களை பெற்று மோசடி

திருமண தகவல் இணையதளத்தில் செல்போன் எண்ணை பெற்று பெண் பார்க்க தனியார் விடுதிக்கு அழைத்து சென்று ஒருவரிடம் பணம், நகையை பறித்த சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

171 views

ஆரணி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி

ஆரணியில் ஏலசீட்டு நடத்தி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

230 views

ரூ.8 கோடி மோசடி செய்ததாக அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர் சின்னசாமி கைது

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர் சின்னசாமியை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

211 views

வரதட்சணைக்காக 6 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய விசைத்தறி தொழிலாளி

விசைத்தறி தொழிலாளி ஒருவர், ஆறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட சம்பவம் சங்ககிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

1005 views

பிற செய்திகள்

"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

96 views

"மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது" - முதலமைச்சர் பழனிசாமி

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

86 views

"மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை" - சென்னை உயர் நீதிமன்றம்

மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை என்றும், மசாஜ் சென்டர்கள் பற்றிய தவறான எண்ணங்கள் மாற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

74 views

சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றிய அமைச்சர்

உடுமலை அருகே சாலையில் விழுந்து கிடந்த மரத்தை தீயணைப்புதுறை வீரர்களுடன் சேர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அகற்றியதோடு போக்குவரத்தை சரிசெய்தார்.

83 views

திடீரென்று தீப்பற்றி எரிந்த இரு சக்கர வாகனம்...

சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு அருகே, நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போது திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

85 views

விரைவு ரயில் எஞ்சினில் தீ விபத்து - பயணிகள் பீதி

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சப்தகிரி விரைவு ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயணிகள் பீதி அடைந்தனர்.

500 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.