அனல்மின் நிலையத்தில் 3 பிரிவுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
பதிவு : நவம்பர் 07, 2018, 01:32 PM
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 பிரிவுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி செய்யபடுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்து, மொத்தம் 5 பிரிவுகளில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது அனல்மின் நிலையத்தில் மின் தேவை குறைந்துள்ளதை தொடர்ந்து 210 மெகாவாட் திறன் கொண்ட 5 பிரிவுகளில், 3  பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 3 பிரிவுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நெய்வேலி என்எல்சியில் மின் உற்பத்தி பாதிப்பு

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

92 views

திவால் நிலைக்கு தள்ளப்பட்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள்

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளால் பல மின் உற்பத்தி நிறுவனங்கள் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

743 views

பிற செய்திகள்

கடலில் கச்சா எண்ணெய் கலப்பு: "மீன்வளம் பாதிக்கப்படுமோ என் மீனவர்கள் அச்சம்"

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மீண்டும் கடலில் கொட்டிய கச்சா எண்ணெயால், மீன்வளம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மீனவர்கள் உள்ளனர்.

0 views

இன்று முதல் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

371 views

கடலில் மிதந்த மர்ம பொருளால் பரபரப்பு

புதுச்சேரி அருகே சின்ன காலாப்பட்டு கடலில் மர்ம பொருள் மிதந்ததால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

3145 views

"மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது" - பார்வையாளர்கள் கருத்து

தந்தி டிவியின் சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட மக்கள் மன்றம் நிகழ்ச்சி..

22 views

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி : தமிழகம் முழுவதுமிலிருந்து 150 பேர் பங்கேற்பு

மாநில அளவிலான குத்துச்சண்டை தகுதி போட்டி சென்னையில் நடைபெற்றது.

7 views

திருடு போன 217 செல்போன்களை மீட்ட போலீசார்

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடர்களால் திருடப்பட்ட 217 செல்போன்களை மீட்ட போலீசார்..

155 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.