ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு - வீரர்கள் கண்ணீர் அஞ்சலி...
பதிவு : நவம்பர் 07, 2018, 01:02 PM
திருச்சியில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்துள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிகண்டம் கிராமத்தில் வசித்து வரும்  பழனியாண்டி என்பவரது செவலை என்ற காளை, பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த காளை இன்று உயிரிழந்தது. இதை அறிந்த பொதுமக்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் காளைக்கு தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். 

பிற செய்திகள்

கஜா புயல் பாதிப்பு : மக்கள் அனுப்பிய காட்சிகள்

கஜா தாண்டவம் : மக்கள் அனுப்பிய காட்சிகள்

37 views

திருவள்ளூர் சாலைகளில் மழை நீர் : வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

47 views

புற்றுநோய்க்கு ரத்தமின்றி, வலியின்றி நவீன சிகிச்சை அறிமுகம்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய்க்கு புதுவிதமான கொரிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

528 views

"தவமகன் சிவந்தி ஆதித்தன்" ஒலிப்பேழை வெளியீடு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற விழா - ஆதவன் ஆதித்தன் பங்கேற்பு

122 views

விருத்தாசலம் : குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

12 views

சென்னை கோட்டை கொத்தளத்தில் கிழிந்த நிலையில் பறந்த தேசிய கொடி

சென்னை கோட்டை கொத்தளத்தில் கிழிந்த நிலையில் பறந்து கொண்டிருந்த தேசிய கொடி பற்றி தகவல் வெளியானதும் மாற்றப்பட்டது.

108 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.