நடிகர் கமலுக்கு வயது 64... அரசியல்வாதி கமலுக்கு வயது ஒன்று...
பதிவு : நவம்பர் 07, 2018, 10:01 AM
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
திரைத்துறையில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கும் கமலுக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தன் பிறந்தநாள் அன்று, கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தனது ரசிகர்களுக்கு கமல் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில், தமிழகம் முழுவதும், ரத்த தான முகாம், நிலவேம்பு  கசாயம் வழங்கும் முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிறந்தநாளுக்கு வாழ்த்து பெற விரும்புவதை விட இனி பிறக்கபோகும் புதிய தமிழகத்துக்கு வாழ்த்து சொல்லவே விரும்புவதாக கமல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

681 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4281 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2382 views

பிற செய்திகள்

"நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு சரியே" - சீமான்

புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்த நடிகர் விஜய் மீது கேரள அரசு வழக்குப்பதிவு செய்தது சரியே என்று சீமான் பேட்டியளித்துள்ளார்..

14363 views

"என்னுடைய இயக்கத்தில் ரஜினி, கமல்" - பாரதிராஜா

"மீண்டும் நடந்தால் நல்லது-காலம் பதில் சொல்லும்" - பாரதிராஜா

15 views

2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடர் - பாடலுக்கான டீசரை வெளியிட்ட ரஹ்மான்

உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

2787 views

டப்பிங் யூனியனிலிருந்து பாடகி சின்மயி நீக்கம்

டப்பிங் யூனியனிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

1430 views

இன்னுமொரு சாதி ஆணவப் படுகொலை - இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேச அழைப்பு

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக அணி திரள்வோம் நீதி கேட்போம் என இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

3199 views

தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா பாராட்டு

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை' சார்பாக இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

429 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.