62 மாவோயிஸ்டுகள் போலீஸில் சரண்
பதிவு : நவம்பர் 07, 2018, 09:33 AM
சத்தீஸ்கரில் 62 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் போலீஸில் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் 62 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் போலீஸில் சரணடைந்துள்ளனர். மாவோயிஸ்டுகள் சரண் அடைய வைக்க மாநில அரசு முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 51 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த செயலை பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறையினர் வரவேற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

681 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4281 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2382 views

பிற செய்திகள்

சத்தீஸ்கர் தேர்தல் : தமிழ் வாக்காளர்களின் மனநிலை என்ன?

சத்தீஸ்கர் சட்டசபைக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடக்கிறது.

42 views

"பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கம்" - பிரதமர் மோடி

பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமான ஒன்று என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.

407 views

"பாஜக நிர்வாகியின் இருமுடியை போலீசார் தள்ளிவிட்டனரா?"

கேரள பாஜக நிர்வாகி சுரேந்திரனின் இருமுடி கட்டை போலீசார் கீழே போட்டு மிதித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என அம்மாநில அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

269 views

சத்தீஷ்கரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி

சத்தீஷ்கர் சட்டப்பேரவை தேர்தல் : இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு

1713 views

"சந்திராயன்-2 வரும் ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும்" - இஸ்ரோ தலைவர் சிவன்| ISRO

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2, வரும் ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

9 views

கேரள தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று மறியல் போராட்டம்

சபரிமலைக்கு சென்ற பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று மறியல் போராட்டத்துக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

211 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.