சர்வதேச குதிரை கண்காட்சி தொடக்கம்
பதிவு : நவம்பர் 07, 2018, 09:26 AM
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் லாவி என்ற சர்வதேச அளவிலான குதிரை கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் லாவி என்ற சர்வதேச அளவிலான குதிரை கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது. சிம்லா நகரையொட்டி  சட்லஜ் நதிகரையோரம் நடத்தப்படும் இந்த கண்காட்சியில், சாமூர்த்தி ரக குதிரைக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. உயரம் குறைவாக உள்ள சாமூர்த்தி ரக குதிரைகள், பனித் தரையில் எளிதாக பயணிக்க கூடியது.  இதனால் குளிர் பிரதேசத்தில் வாழும் மக்களை சாமூர்த்தி ரக குதிரைகள் அதிக அளவில் கவர்ந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

751 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4346 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2432 views

பிற செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீச்சு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. டெல்லி மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றது.

294 views

சத்தீஸ்கர் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் : மாலை 5 மணி வரை 64.80% வாக்குகள் பதிவு

சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தலில், 5 மணி வரை 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

21 views

தண்டவாளத்தில் ஓடிய ரயிலில் இருந்து தவறி விழுந்த 1 வயது குழந்தை...

உத்தரபிரதேசம் மதுராவில், தண்டவாளத்தில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.

274 views

பாஜக எம்.எல்.ஏ-வுக்கு செருப்பு மாலை : வாக்குசேகரிக்க சென்றபோது இளைஞர் எதிர்ப்பு

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் வரும் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

791 views

சபரிமலை விவகாரம் - கேரள முதலமைச்சர் விளக்கம்

சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராடுவது அரசியல் லாபத்திற்காகவே என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

681 views

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடப்போவது இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.