அகில பாரதிய துறவியர் ரதயாத்திரை
பதிவு : நவம்பர் 06, 2018, 08:51 AM
தென்னக நதிகளை காவிரியுடன் இணைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும், அகில பாரதிய துறவியர் சங்க ரத யாத்திரை, ஈரோடு மாவட்டம் கொடுமுடி வந்தடைந்தது.
தென்னக நதிகளை காவிரியுடன் இணைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும், அகில பாரதிய துறவியர் சங்க ரத யாத்திரை,  ஈரோடு மாவட்டம் கொடுமுடி வந்தடைந்தது. காவிரிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி ரத யாத்திரை குழுவினர் பூஜை செய்தனர். ஒருங்கிணைப்பாளர் ராமணந்த சுவாமிகள் தலைமையில்,கடந்த  மாதம் 23ஆம் தேதி தொடங்கிய ரதயாத்திரை,  வரும் 15ஆம் தேதி பூம்புகாரில் நிறைவடைகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2315 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3709 views

பிற செய்திகள்

காந்தி வேடத்தில் வேட்பாளர் மனுதாக்கல்

ரமேஷ் என்பவர்,காந்தி போல ஆடை உடுத்தி, சைக்கிளில் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

26 views

பண்ணாரி அம்மன் கோவில் தீமிதி விழா

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, அதிகாலை 4 மணிக்கு துவங்கியது

42 views

சாலை விபத்து : 2 பக்தர்கள் உயிரிழப்பு

இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்

27 views

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - நவாஸ்கனி

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பேன் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

13 views

மத்தியில் காங்., மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - காங். மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பேட்டி

பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்து, மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.