நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்...
பதிவு : நவம்பர் 06, 2018, 07:19 AM
மாற்றம் : நவம்பர் 06, 2018, 10:11 AM
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது..
அதிகாலையிலேயே எழுந்த பொதுமக்கள், எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  புதுமண தம்பதியினர் தலை தீபாவளியை  சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முக்கிய சுற்றுலாதளங்களில், ஏராளமானோர்  கூடுவர் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


அரசு நிர்ணயித்த நேரத்தை கடந்தும் பட்டாசு வெடிக்கும் மக்கள்


தீபாவளி பண்டிகை கோலாகலம் : நேரம் கடந்து பட்டாசு வெடித்த மக்கள்


தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3503 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4084 views

பிற செய்திகள்

அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

47 views

"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்

மொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

64 views

பிரதமர் மோடி படத்திற்கு தடை கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

42 views

இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

39 views

கொழும்பு குண்டுவெடிப்பு - கர்நாடகத்தை சேர்ந்த 7 பேர் மாயம் : முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 7 பேர் சிக்கியது அதிர்ச்சி அளிப்பதாக அந்த மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

171 views

தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் நியமனத்திற்கு தடை விதித்த விவகாரம் : உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு

தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் நியமனத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.