விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது...
பதிவு : நவம்பர் 05, 2018, 01:37 PM
செயல்படாத அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த பக்ரிநாத் என்பவர் கைது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே அன்னபூர்ணியாபுரத்தில் செயல்படாத அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்ததாக சிவகாசியை சேர்ந்த பக்ரிநாத்  என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடு மற்றும் குடோன்களில் அனுமதியின்றி சிறிய ரக பட்டாசு மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் வீடுகளில் மற்றும் தயாரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனையடுத்து வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் சாத்தூர் டி.எஸ்.பி மதியழகன் ஆகியோர் நடத்திய சோதனையில் அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பட்டாசு தயாரித்த பக்ரிநாத்தை கைது செய்த போலீசார்,  13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகளை  பறிமுதல் செய்துள்ளனர். 

பிற செய்திகள்

காந்தி வேடத்தில் வேட்பாளர் மனுதாக்கல்

ரமேஷ் என்பவர்,காந்தி போல ஆடை உடுத்தி, சைக்கிளில் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

26 views

பண்ணாரி அம்மன் கோவில் தீமிதி விழா

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, அதிகாலை 4 மணிக்கு துவங்கியது

42 views

சாலை விபத்து : 2 பக்தர்கள் உயிரிழப்பு

இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்

27 views

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - நவாஸ்கனி

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பேன் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

13 views

மத்தியில் காங்., மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - காங். மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பேட்டி

பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்து, மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.