"தமிழ் தளபதி வரார் வழிவிட்டு நில்" - அரசியல் நெடி வீசும் விஜய் 'கட்-அவுட்'கள்
பதிவு : நவம்பர் 05, 2018, 12:56 PM
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் போஸ்டர், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் போஸ்டர், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், "கழகங்கள் ஆண்டது போதும் தமிழ் தளபதி வருகிறார்.. வழிவிட்டு நில், சர்கார் கோட்டை நோக்கி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  'கழகங்கள்' என்ற வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு கட்சிக் கொடியின் நிறம் இடம்பெற்றுள்ளது. இதே போல் "தமிழகத்தை ஆண்டவர்க்கெல்லாம் ஆட்டம் காட்ட வர்றார்" என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3364 views

பிற செய்திகள்

திமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே? - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி

திமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

75 views

"ராகுல் பிரதமராக கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை" - தமிழிசை

"வலுவான கூட்டணி அமைக்கவே பாஜக முயற்சி" - தமிழிசை

27 views

முன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்

முன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்

29 views

"சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும்" - கமல்ஹாசன்

சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

42 views

"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா கமல்?" - கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறப்பு

35 views

"ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதே நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்

கொட நாடு விவகாரம் குறித்து கருத்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.