பல மாதங்களாக அலங்கரிக்கப்படும் படகுகள் - ஒரே நாளில் எரிக்கப்படும் வினோதம்
பதிவு : நவம்பர் 05, 2018, 11:12 AM
தைவானில் பல மாதங்களாக அலங்கரிக்கப்பட்ட படகுகளை ஒரே நாளில் எரிக்கப்படும் வினோத திருவிழா நடைபெற்றது.
தைவானில் பல மாதங்களாக அலங்கரிக்கப்பட்ட படகுகளை  ஒரே நாளில் எரிக்கப்படும் வினோத திருவிழா நடைபெற்றது. தைவான் மக்களின் பாரம்பரியமாக கருதப்படும் இந்த விழாவில், மரத்தால் ஆன படகுகளை எரிப்பதன் மூலம் நோய் நொடிகள் மற்றும் தீய சக்திகள் விலகுவதாக மக்கள் நம்புகின்றனர். இதில் வெவ்வேறு நகரங்களில் வாழும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். டாங்கேங் நகரில் இரவு  நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட படகுகள் பாரம்பரிய முறைபடி எரிக்கப்பட்டன.

பிற செய்திகள்

உரிமையாளருக்காக காத்திருக்கும் செல்லப்பிராணி

உரிமையாளருக்காக 3 மாதங்களாக சாலையில் காத்திருக்கும்நாய்க் குட்டியின் நெகிழ வைக்கும் பாசப் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

529 views

கஜா புயல் தாக்கியதன் எதிரொலி - யாழ்ப்பாணத்தில் சூறைக்காற்றுடன் கனமழை

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் கஜா புயலின் தாக்கத்தினால் நள்ளிரவு இரண்டு மணி வரை சூறைக்காற்றுடன் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

161 views

பனிப்புயலில் மூழ்கிய வெள்ளை மாளிகை : முதல் குளிர்கால புயல் வடகிழக்கு அமெரிக்காவில் தொடக்கம்

வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில், குளிர்காலத்தின் முதல் பனிப்புயல் பெய்ய ஆரம்பித்துள்ளது.

79 views

இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கைகலப்பு : கைகலப்பில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கு காயம்

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசியபோது கடும் மோதல் ஏற்பட்டது.

91 views

ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். 2 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார்.

85 views

ராஜபக்சேவுக்கு எதிராக 122 எம்.பி.க்கள் ஆதரவு

இலங்கையில் சட்டவிரோதமாக பிரதமருக்கு நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக 122 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

417 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.