சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.61, டீசல் ரூ.77.34...
பதிவு : நவம்பர் 05, 2018, 10:18 AM
தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இறங்கு முகத்தில் உள்ளது.
கடந்த 18-ஆம் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 18-ம் தேதி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 85 ரூபாய் 88 பைசாவாகவும், டீசல் 79 ரூபாய் 93 பைசாவாகவும் இருந்தது. இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் விலை தொடர்ந்து சரிந்து வருவதைத் தொடர்ந்து, இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து 81 ரூபாய் 61பைசாவாகவும், டீசல் விலை 21 காசுகள் குறைந்து 77 ரூபாய் 34  பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

794 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3346 views

பிற செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் : காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில், ஜாமீன் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க கோரும் மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

1 views

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை தண்டனை : நீதிபதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நீதிதேவதைக்கு பாலாபிஷேகம்

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி சாந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா என்பவர் நீதிமன்றம் முன்பு நீதிபதி சாந்தி பெயருடன் கூடிய நீதித்தேவதை படத்திற்கு பாலாபிஷேகம் செய்தார்.

18 views

50 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய விமானம் கண்டுபிடிப்பு...

50 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய குட்டி விமானம் ஒன்று நீலாங்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4 views

அமைச்சர் செங்கோட்டையன் உறவினர் என கூறி மோசடி

அமைச்சர் செங்கோட்டையனின் உறவினர் எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

28 views

அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி வேலுமணி பங்கேற்பு

கோவையில், மண்டல அளவிலான அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

122 views

எம்.ஜி.ஆரின் குணங்கள் எனக்கு உண்டு - அமைச்சர் செல்லூர் ராஜு

எம்.ஜி.ஆரின் குணங்கள் தமக்கு உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

76 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.