வீட்டிற்குள் திடீர் வெடி சத்தம் - இளைஞர் படுகாயம்
பதிவு : நவம்பர் 05, 2018, 07:55 AM
திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திடீரென அவரது வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டதை தொடர்ந்து, அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் படுகாயங்களுடன் இருந்த  செந்தலின் மகன் பிரகாஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த‌னர். இந்த வெடி பொருட்களை பிரகாஷ், மணப்பாறையில் இருந்து வாங்கி வந்த‌து தெரிய வந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2193 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2335 views

பிற செய்திகள்

"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

76 views

"மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது" - முதலமைச்சர் பழனிசாமி

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

75 views

"மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை" - சென்னை உயர் நீதிமன்றம்

மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை என்றும், மசாஜ் சென்டர்கள் பற்றிய தவறான எண்ணங்கள் மாற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

72 views

சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றிய அமைச்சர்

உடுமலை அருகே சாலையில் விழுந்து கிடந்த மரத்தை தீயணைப்புதுறை வீரர்களுடன் சேர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அகற்றியதோடு போக்குவரத்தை சரிசெய்தார்.

76 views

திடீரென்று தீப்பற்றி எரிந்த இரு சக்கர வாகனம்...

சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு அருகே, நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போது திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

83 views

விரைவு ரயில் எஞ்சினில் தீ விபத்து - பயணிகள் பீதி

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சப்தகிரி விரைவு ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயணிகள் பீதி அடைந்தனர்.

459 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.