மதுராந்தகத்தில் தீபாவளி சீட் நடத்தி ரூ. 2 கோடி மோசடி : பாதிக்கப்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
பதிவு : நவம்பர் 05, 2018, 07:52 AM
மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சங்கர் கடந்த 4 ஆண்டுகளாக கந்த சுவாமி என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார்.
மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சங்கர் கடந்த 4 ஆண்டுகளாக கந்த சுவாமி என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். 3 வகையான மாதாந்திர தீபாவளி சீட்டு நடத்தி வந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவரிடம் பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு முன்பு வழங்க வேண்டிய தங்க நகை வெள்ளி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சங்கர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து  மதுராந்தகத்தில் உள்ள  சங்கர் வீட்டை வாடிக்கையாளர்கள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார் சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

ராமாயண காவியத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்.

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் ராமாயண காவியத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்.

31 views

தீபாவளியையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கம்

தீபாவளியையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

815 views

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும், 'பி' பிரிவு மற்றும் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

351 views

பிற செய்திகள்

"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

95 views

"மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது" - முதலமைச்சர் பழனிசாமி

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

86 views

"மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை" - சென்னை உயர் நீதிமன்றம்

மசாஜ் என்பது அறிவியல் சார்ந்த கலை என்றும், மசாஜ் சென்டர்கள் பற்றிய தவறான எண்ணங்கள் மாற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

74 views

சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றிய அமைச்சர்

உடுமலை அருகே சாலையில் விழுந்து கிடந்த மரத்தை தீயணைப்புதுறை வீரர்களுடன் சேர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அகற்றியதோடு போக்குவரத்தை சரிசெய்தார்.

81 views

திடீரென்று தீப்பற்றி எரிந்த இரு சக்கர வாகனம்...

சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு அருகே, நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போது திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

84 views

விரைவு ரயில் எஞ்சினில் தீ விபத்து - பயணிகள் பீதி

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சப்தகிரி விரைவு ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயணிகள் பீதி அடைந்தனர்.

493 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.