"அதிமுகவில் உறுப்பினராக இல்லாத தினகரன் தான் ஸ்லீப்பர் செல்" - மதுசூதனன் விமர்சனம்
பதிவு : நவம்பர் 05, 2018, 07:39 AM
சென்னை காசிமேட்டில் மீன் வியாபாரிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வழங்கினார்.
சென்னை காசிமேட்டில் மீன் வியாபாரிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் உறுப்பினராக இல்லாத டிடிவி தினகரன் தான் ஸ்லீப்பர் செல் என்று விமர்சித்தார். கடந்த காலத்தை போல் இப்போது ஸ்லீப்பர் செல்களை உருவாக்க முடியாது என்று கூறி அவர், எம்ஜிஆர் ஜெயலலிதாவால் உருவாக்கிய அதிமுகவை  யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

64 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

188 views

ஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

359 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

228 views

பிற செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி

திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

34 views

கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

19 views

இ.கம்யூ.வேட்பாளர் சுப்பராயன் வேட்பு மனுத்தாக்கல்

கடந்த 5 ஆண்டுகளில் தொழிற்துறை பாதிப்பு - சுப்பராயன் புகார்

29 views

மம்தா பானர்ஜியுடன் கமல் திடீர் சந்திப்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார்

60 views

பாரபட்சமின்றி சட்ட கடமையை நிறைவேற்றிட வேண்டும் : தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றிட முன் வர வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

26 views

ஊழலில் ஈடுபடமாட்டேன் - சத்தியம் செய்த வேட்பாளர்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.