"பருவமழை காலத்திலும் தடையின்றி ரேஷன் கடைகள் இயங்கும்" - அமைச்சர் காமராஜ்
பதிவு : நவம்பர் 05, 2018, 01:24 AM
"வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்" - அமைச்சர் காமராஜ்
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மழைக்கால
வெள்ள பாதிப்புகளை தடுக்கும் விதத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

673 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2382 views

பிற செய்திகள்

கஜா புயல் : மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்ப வேண்டும் - திமுகவினருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்

கஜா புயல் : மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்ப வேண்டும் - திமுகவினருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்

7 views

"ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் தேவை" - திருமாவளவன்

"மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - திருமாவளவன்

105 views

மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளது - ஸ்டாலின்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை கண்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

503 views

"குடிநீர், பால் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது" - தமிழிசை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

71 views

"ஸ்டாலின் மாற்றி, மாற்றி பேசுகிறார்" - அமைச்சர் காமராஜ்

"முதலில் பாராட்டியவர் தற்போது விமர்சனம் செய்கிறார்" - அமைச்சர் காமராஜ்

185 views

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தினகரன் கேள்வி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

513 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.