நான்கு உலோகங்களை கொண்டு செய்யப்பட 155 கிலோ 'தூண்டா' விளக்கு
பதிவு : நவம்பர் 03, 2018, 06:29 PM
கும்பகோணத்தில், நான்கு உலோகங்களை கொண்டு வித்தியாசமான தூண்டா விளக்கு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
ஐம்பொன் சிலைகள், விளக்குகள் தயாரிப்புக்கு புகழ் பெற்றது, கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை. இதன் அருகில் உள்ள திம்மக்குடியில் ஐந்தே முக்கால் அடி உயரத்திற்கு செம்பு, வெண்கலம், பித்தளை உள்ளிட்ட 4 உலோகங்களை கொண்டு கலைநுணுக்கத்துடன் கூடிய தூண்டா விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 155 கிலோ எடையுள்ள இந்த விளக்கில் தீபம் எரியும் பகுதி, எண்ணெய்யில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மாத காலத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில் இந்த தூண்டா விளக்கு  தயாரிக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மௌன சுவாமிகள் கோவிலுக்கு இந்த வித்தியாசமான விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

89 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3401 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5364 views

பிற செய்திகள்

அரியர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கு

பிப்ரவரி 8-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

14 views

800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

23 views

அரசுப் பள்ளியில் மூன்றரை டன் விடைத்தாள்கள் மாயம்...

திருச்சி மாவட்டம் முசிறியில் அரசுப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் தேர்வு விடைத்தாள்கள் மாயமாகியுள்ளது.

27 views

தந்தைக்காக மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட பாச மகன்

சென்னையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் தந்தையின் மீதான பாசம் காரணமாக மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட மகன் அவரிடம் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

23 views

வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுது

810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.