நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது.
14672 viewsதீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
673 viewsநடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார்.
362 viewsநடிகைகளில் யார் யார் என்ன படித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
2123 viewsதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மும்பையில் பிறந்த 29 வயது தமன்னா, இந்தியிலும் கால் பதித்துள்ளார்
24246 viewsஅரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
137 viewsபுல்வாமான தாக்குதலில் உயிரிழந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு, திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி 1 லட்ச ரூபாய் காசோலையை, நிதியாக வழங்கினார்.
94 viewsகடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
340 views