நியூட்ரினோ திட்டத்துக்கு தடை
பதிவு : நவம்பர் 02, 2018, 12:25 PM
தேனியில் செயல்படுத்தப்படவிருந்த நியூட்ரினோ திட்டத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது
தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்புவழங்கப்பட்டது.நியூட்ரினோ திட்டத்திற்கு தேசிய வனவிலங்குகள் வாரியம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்றும்,மேற்கு தொடர்ச்சி மலையில், நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால், எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து, ஆய்வு நடைபெற்று வருவதாகவும், அந்த ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 
தொடர்புடைய செய்திகள்

'கலாம் சாட்' தயாரித்த மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு

முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான 'கலாம் சாட்' செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது.

60 views

பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...

பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.

138 views

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

445 views

நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, கிராமங்களுக்கோ பாதிப்பு இல்லை - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, அருகில் உள்ள கிராமங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

123 views

பிற செய்திகள்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி - கந்துவட்டி கொடுமை என விசாரணையில் தகவல்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

4 views

உயர் மின்னழுத்த கோபுரம் தேவையில்லை - வாக்காளர் அடையாள அட்டை திருப்பி அளிப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை விவசாயிகள் திருப்பிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

6 views

பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை - இரு வேறு இடங்களில் ரூ.3.45 லட்சம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் மூணு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

8 views

"பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம்" - தமிழச்சி தங்கபாண்டியன்

மக்களவை தேர்தலில் போட்டியிட தன்னுடன் சேர்த்து, ஐந்து எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு..

61 views

ஸ்டாலின் மீது முதலமைச்சர் தொடர்ந்த வழக்கு - வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

8 views

பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.