18 வருடங்களுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கிறார் விக்ரம்
பதிவு : அக்டோபர் 31, 2018, 03:01 PM
மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளார்.
மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளார். 'சாமி ஸ்கொயர்' படத்தை தொடர்ந்து, ஹாலிவுட் பட ரீமேக் ஒன்றில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது நடிகர் விக்ரம், மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத்துடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், நடிகர் விக்ரம் 18 வருடங்களுக்கு பிறகு, மலையாள சினிமாவில் நுழைய உள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.