நடிகர் சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் : செல்போனை கோபமாக தட்டிவிட்ட சிவகுமார்
பதிவு : அக்டோபர் 29, 2018, 02:07 PM
மாற்றம் : அக்டோபர் 30, 2018, 04:46 AM
செல்ஃபி எடுக்க முற்பட்ட ரசிகர் ஒருவரின் செல்போனை, நடிகர் சிவகுமார் கோபமாக தட்டிவிடும் காட்சிகள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
* மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார் அங்கு நின்றிருந்தவர் செல்பி எடுக்க முயன்றதால், கோபமடைந்து செல்போனை 
தட்டிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

* பெரியார் பேருந்து நிலையத்தில் கருத்தரிப்பு மையம் திறப்பு விழாவில் பங்கேற்ற சிவக்குமாருடன்,அங்கு நின்றிருந்தவர் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் அந்த இளைஞனின் கையில் இருந்த செல்போனை சிவக்குமார்  தட்டி  விட்டார்.

செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியை  தட்டி விட்டது ஏன்?

* செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். செல்பி எடுப்பது அவரவர் சொந்த விஷயம் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் சிவக்குமார், குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் இடங்களில் எப்படி வேண்டுமானாலும் செல்ஃபி எடுத்து கொள்ளுங்கள் என்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

* ஆனால் பொது இடங்களில் நடைபெறும் விழாவில்  பங்கேற்க செல்லும் போது பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை ஓரம் தள்ளிவிட்டு  செல்பி எடுக்கிறேன் என்று பலர், நடக்க விட  முடியாமல் செய்வது,  நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"என்.ஜி.கே" பாடலின் புதிய சாதனை

NGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

1500 views

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.

270 views

மீண்டும் செல்போனை தட்டி விட்ட நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது செல்போனை மீண்டும் தட்டி விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

1270 views

மறைந்த ரசிகர் மன்ற தலைவர் வீட்டில் சூர்யா : "இனி இது என்னுடைய குடும்பம்" என உருக்கம்

உயிரிழந்த தனது ரசிகர்மன்ற தலைவர் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2367 views

பிற செய்திகள்

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

144 views

"சென்னையில் கனமழை பெய்யும்" - செல்வகுமார், வானிலை ஆர்வலர்

"வடமேற்கு திசை நோக்கி காற்று சுழற்சி நகர்கிறது"

369 views

சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி

சேலத்தில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

15 views

இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.

20 views

தமிழக கராத்தே வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் - ஜோபோர் ஹர்ஸ்பட்டாகி

தமிழக கராத்தே வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் என பிரபல கராத்தே வீரர் ஜோபோர் ஹர்ஸ்பட்டாகி கூறியுள்ளார்.

24 views

மானாம்பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து காரைக்கால் மானாம்பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று துவங்கப்பட்டது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.