சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்
பதிவு : அக்டோபர் 21, 2018, 11:07 AM
சிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பரமசிவம் என்பவர் தொடர்ந்த, வழக்கின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், குற்ற விசாரணை நடைமுறையும், துறை ரீதியான விசாரணை நடைமுறையும் வெவ்வேறானது என கூறி பரமசிவத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.