தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு
பதிவு : அக்டோபர் 21, 2018, 09:02 AM
மாற்றம் : அக்டோபர் 21, 2018, 04:23 PM
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோவில் உள்ள 41 சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் இந்த குழுவினர் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் சிலை கடத்தல் ஏடிஎஸ்பி ராஜாராமன்,  தென்மண்டல தொல்லியல் துறை இயக்குனர் நம்பிராஜன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் சிலைகளின் உறுதித்தன்மை  குறித்து நேற்று சுமார் 8 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பழமையான ராஜராஜன் சோழன் சிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.தஞ்சை பெரிய கோயிலில் 46 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டது - நம்பிராஜன், தொல்லியல்துறை 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4821 views

பிற செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி

திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

40 views

கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

22 views

ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை

ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

30 views

பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது

23 views

விஸ்வாசம் 75- வது நாள் கொண்டாட்டம்

விஸ்வாசம் திரைப்படம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக 75 - நாள் ஓடி சாதனை படைத்துள்ளது

12 views

3 மொழிகளில் வெளியாகும் சாய் பல்லவி படம்

பிரேமம் படம் புகழ் சாய் பல்லவி மலையாளத்தில் பஹத் பாசிலுடன் அதிரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.