கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் ஆய்வு
பதிவு : அக்டோபர் 20, 2018, 12:18 PM
சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பெண்கள் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பெண்கள் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜி.கே.எம்.காலனியில், கட்டணமில்லா பொது மருத்துவ முகாமை தொடங்கி வைத்த ஸ்டாலின், கொளத்தூர் ராஜா தோட்டம் பகுதியில் குழந்தைகள் மையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் திருவிக நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவ முகாமையும் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.