சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் - தேவசம்போர்டு தலைவர்
பதிவு : அக்டோபர் 19, 2018, 06:28 PM
சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் 
தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து, 25க்கும் மேற்பட்ட மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும்,  அதில் ஒரு பாகமாக தேவசம்போர்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த மனுக்கள் சார்ந்த விசாரணையின் போது சபரிமலையில் நடந்த நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் விவரிப்போம் என்று பத்மகுமார் கூறியுள்ளார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.