புழல் சிறையில் மீண்டும் பரபரப்பு : கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல்
பதிவு : அக்டோபர் 17, 2018, 01:01 PM
புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகளிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகளிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை கைதிகள் இருக்கும் அறையில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது  கும்மிடிப்பூண்டி பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கடந்த மாதம்  கைது செய்யப்பட்ட பரத் என்பவரிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, மற்றும் 2 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.