கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் - அமைச்சர் கருப்பணன்
பதிவு : அக்டோபர் 17, 2018, 12:42 AM
நடிகர் கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடத்திருப்பதாக அமைச்சர் கருப்பணன் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடத்திருப்பதாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2374 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3721 views

பிற செய்திகள்

பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

1 views

"வெற்றி பெற்றால் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும்" - ஏ.சி. சண்முகம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் 6 எம்எல்ஏ தொகுதியிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் என்று ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.

3 views

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு - விசாரணை மீதான இடைக்கால தடை நீட்டிப்பு

விசாரணை மீதான இடைக்கால தடையை நீட்டித்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

13 views

கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவியின் கள்ளக்காதலன்

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த‌தை கண்டு, வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட கணவர், கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்

36 views

செல்போன் திருடியதாக முதியவர் கொலை - இளைஞர் கைது

கரூர் அருகே செல்போன் திருடியதாக முதியவரை தலையில் கல்லை போட்டு செல்வராஜ் கொலை செய்துள்ளார்

13 views

உலக அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி - பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

கிக் பாக்ஸிங் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.