கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார், எம்.ஜே.அக்பர் - பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அதிரடி திருப்பம்
பதிவு : அக்டோபர் 15, 2018, 07:08 PM
மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
* மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

* தம் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் செய்தியாளர் பிரிய ரமணி உள்ளிட்ட சிலர் மீது, டெல்லி - பாட்டியாலா நீதிமன்றத்தில். எம்.ஜே.அக்பர், கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

* இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியை ராஜினாமா செய்ய மறுத்த மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், தம் மீதான புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை - அரசியல் உள்நோக்கம் கொண்டவை என ஏற்கனவே  கூறியிருந்தார். 

* இப்போது, மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பதால், இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை : திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு, சிபிசிஐடி காவல் முடிந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

110 views

#MeToo பாலியல் குற்றச்சாட்டு - மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம்...

#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் தனக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக பல பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்த புகார்களுக்கு மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம் அளித்துள்ளார்.

266 views

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் : "குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்" - அமித்ஷா உறுதி

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

70 views

பிற செய்திகள்

கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி

கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் அரசு வெற்றி பெற்றது.

29 views

உரிய ஆவணமற்ற வைரம், தங்க நகைகள் பறிமுதல்

11 கிலோ தங்கம் 3 கிலோ வைரம் சிக்கின

28 views

2-வது நாளாக பிரியங்காகாந்தி படகு பிரசாரம் : கங்கை நதி கரையோர மக்களிடம் வாக்கு சேகரிப்பு

உத்தரபிரதேச மாநில கிழக்கு மண்டல காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி படகில் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

48 views

காங்கிரசில் இணைந்த பாஜக துணைத்தலைவர்

திரிபுரா மாநில பாஜக துணைத்தலைவர் சுபால் பெளமிக்,பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

31 views

ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் : ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ரியல் எஸ்டேட் துறைக்கான புதிய வரி விகிதங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

161 views

தமிழக - கேரள எல்லையோர பாதுகாப்பு ஏற்பாடு : ஆலோசனை கூட்டத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக - கேரள எல்லையோர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.