ஏர் இந்தியா விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண்
பதிவு : அக்டோபர் 15, 2018, 11:25 AM
மாற்றம் : அக்டோபர் 15, 2018, 11:54 AM
மும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில், ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கிளம்ப தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில், கதவை மூடும் போது, 53 வயது பணிப்பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அவரை, ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமானத்தில் இருந்து பணிப்பெண் கீழே விழுந்ததால், மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இன்று விமான சேவை முழுவதையும் கையாளும் பெண்கள் - மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியாவின் அறிவிப்பு

மகளிர் தினத்தையொட்டி அனைத்து விமான சேவைகளையும், இன்று பெண்கள் கையாளுவார்கள் என, ஏர்- இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

88 views

திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமானி உடனான உரையாடல் பதிவு ஒப்படைப்பு

ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த இன்று வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனர் தலைமையிலான குழுவினர் திருச்சி வருவதாக கூறப்படுகிறது.

1193 views

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

280 views

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது

வெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

522 views

பிற செய்திகள்

டி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.

317 views

கடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை

கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

235 views

அரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி

அரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

74 views

சேப்பாக்கம் கடைவீதியில் பிராவோ

உலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4752 views

ரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.

17 views

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.