காவலருடன் தேனீர் குடிக்க சென்ற போது தப்பிச்சென்ற விசாரணை கைதி
பதிவு : அக்டோபர் 14, 2018, 06:29 PM
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி காவலருடன் தே​னீர் குடிக்க சென்ற போது, அவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த  விசாரணை கைதி காவலருடன் தே​னீர் குடிக்க சென்ற போது, அவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். கடந்த மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல்சர் பாபு என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேனீர் குடிப்பதற்காக காவலர் ஒருவரின் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு எதிரே உள்ள கடைக்கு சென்றபோது அவரின் வாகனத்தை எடுத்து கொண்டு தப்பி சென்றார். தப்பியோடிய கைதியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

முக சுருக்கங்களை சீரமைக்கும் சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறிமுகம்

முதுமை காரணமாக ஏற்படும் முக சுருக்கங்களை சீரமைக்கும் சிசிச்சை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது

38 views

நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.

105 views

சேலம் : கொலை வழக்கு கைதி நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை மிரட்டல்

சேலம் நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

129 views

சிறைக்குள் பிறந்த நாள் கொண்டாடிய கைதி : கேக் வெட்டும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவேந்திர சிங் என்ற கைதி, தமது பிறந்த நாளை சிறைச்சாலைக்குள் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

138 views

பிற செய்திகள்

டெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

39 views

பாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு

நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

18 views

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது

காரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

400 views

திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்

பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.

55 views

பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்

கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

48 views

"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை

கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.