திருவிடைமருதூர் குளத்தில் கிடைத்த சிவலிங்கம்...
பதிவு : அக்டோபர் 14, 2018, 12:25 PM
திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் நெய்க் குப்பை கிராமத்தில் குளத்தை சுத்தம் செய்தபோது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது.
திருவிடைமருதூர் வட்டம்,  பந்தநல்லூர் நெய்க் குப்பை கிராமத்தில் குளத்தை சுத்தம் செய்தபோது, சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சிலையை எடுத்து செல்ல முற்பட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சமாதனப்படுத்திவிட்டு அதிகாரிகள் சிலையை கொண்டு சென்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.