கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் ராகுல் காந்தி சந்திப்பு
பதிவு : அக்டோபர் 14, 2018, 12:16 PM
பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை, ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை, ராகுல் காந்தி சந்தித்து பேசினார். கர்நாடகாவில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

42 views

"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது" - ப.சிதம்பரம்

கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

471 views

பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1316 views

பிற செய்திகள்

ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

6 views

விவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

6 views

சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சியா? : "வீண் பழி போடுகிறார்" - நடிகை ரோஜா கண்டனம்

ஆந்திராவில் ஆளும்கட்சி மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

3 views

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

9 views

நூலகத்தில் "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

4 views

சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெல்லமண்டி நடராஜன்

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.