மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
பதிவு : அக்டோபர் 13, 2018, 07:49 PM
"ஒன் வாக் ஒன் ஹோப்" என்ற தலைப்பில் சென்னை - பெசன்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
"ஒன் வாக் ஒன் ஹோப்" என்ற தலைப்பில் சென்னை - பெசன்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், கொடி அசைத்து, துவக்கி வைத்தார். இந்த பேரணியில், ஏராளமான நர்சுகளும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை கோட்டையை முற்றுகையிட முயன்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 3,000 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

42 views

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பேரணி...

ரபேல் போர் விமானம் வாங்கியதில் 41 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக கூறி மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

11 views

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஓட்டம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கி வைத்தார்

இந்தியா டர்ன்ஸ் பிங்க் என்ற அமைப்பின் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

34 views

பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா வாழ்க்கை வாழும் ரேணு நாராயண்

18 ஆண்டுகளாக பிளாஸ்டிக்கை தவிர்த்து வாழ்ந்து வருகிறார் வேணு நாராயணன்

256 views

பிற செய்திகள்

3 வது முறையாக 95 அடியை எட்டிய சாத்தனூர் அணை : விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம், மூன்றாவது முறையாக 95 அடியை எட்டியுள்ளது.

87 views

புதிய வாக்காளர்கள் எத்தனை பேர்? - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 11 லட்சத்து 91 ஆயிரத்து 875 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

75 views

நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் : இலவச பஸ் பாஸ் வழங்க கோரிக்கை

இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை எனக்கூறி,சென்னை நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

24 views

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்

வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட கருவிகளை சரிபார்க்கும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

24 views

குஜராத் : சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள முதல்வருக்கு அழைப்பு

குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும், சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

126 views

"பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கத்தக்கது" - நடிகர் கதிர்

பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.