திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது - திருநாவுக்கரசர்
பதிவு : அக்டோபர் 13, 2018, 04:20 PM
திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள அவர், காங்கிரசுக்கு எதிரான கருத்துக்களை கமல் தெரிவிக்காதது மகிழ்ச்சியே என்றும் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5549 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4552 views

பிற செய்திகள்

தேர்தல் தோல்வி எதிரொலி - காங்கிரஸ் மேலிடம் அதிரடி

கர்நாடக காங். தலைவர், செயல் தலைவர் தவிர மற்ற பொறுப்புகள் கலைப்பு

195 views

"தாய்மொழியில் பதவியேற்ற எம்பிக்களுக்கு நன்றிகள்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்திற்கான பட்ஜெட் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

12 views

ஸ்டாலினுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு : ஒரு வழக்கை திரும்பப் பெற்றார் அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி துறையில் முறைகேடுகள் தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை, அமைச்சர் வேலுமணி திரும்ப பெற்றார்.

45 views

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

18 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

111 views

ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார்.

103 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.