தமிழகத்தில் இருந்து குவைத்துக்கு வீட்டு வேலை செய்ய செல்லும் பெண்கள் பலர் ஏமாற்றப்படுவதாக குவைத் மனித உரிமை ஆணையத்தில் பணிபுரியும் நாகர்கோயிலை சேர்ந்த இளைஞர் ஆல்வின் ஜோஸ் தெரிவித்துள்ளார்.
50 viewsபுதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
246 viewsகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி
258 viewsபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.
25 viewsநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.
42 viewsபாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
34 viewsநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.
130 viewsதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
29 viewsஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ், வாசன் தெரிவித்துள்ளார்.
32 views