தேவர் மகன் 2 தயாராகி வருகிறது - தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமல் அறிவிப்பு
பதிவு : அக்டோபர் 13, 2018, 01:02 AM
மாற்றம் : அக்டோபர் 13, 2018, 02:22 AM
தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான  கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் . இந்நிலையில் நேற்று சேலத்தில் மக்கள் முன்னிலையில் நடைபெற்ற கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் .அவரது அடுத்த படத்தை பற்றி கேட்ட போது 1992 ம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படத்தின் 2 ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார் .

கமல்ஹாசன் நடிப்பில்  1992ம் ஆண்டு  வெளியாகி தேசிய விருது வாங்கி தந்த படம் தேவர் மகன் . இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்க உளள்து என கமல் அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர் .அதோடு அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய அளவில் இச்செய்தி டிரென்டிங்கில் இடம்பிடித்துள்ளது. அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கமலை நோக்கி செருப்பு வீச்சு : மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை

கரூர் வேலாயுதம்பாளையத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்ட கமலை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

615 views

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை - பார்த்திபன்

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

1730 views

பிற செய்திகள்

தனுஷின் ஹாலிவுட் படம் ஜூன் 21 தமிழில் ரிலீஸ்

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான "தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பக்கிர்" தமிழில் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகிறது.

42 views

9 வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவியின், 'கோமாளி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

333 views

ஹீரோவே இல்லாத படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்

73 views

ஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா

ராஜூ முருகன் எழுதி, இயக்கியுள்ள ஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

31 views

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் தீபாவளி வெளியீடு

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்- சமூக சேவகர் என இரு வேடங்களில் நடிக்கிறார்

39 views

விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறக்கூடியவர்கள் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா கருத்து

விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றிப் பெறகூடியவர்கள் என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.