18 வயதில் முடிந்த வாழ்க்கை...தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்..
பதிவு : அக்டோபர் 12, 2018, 04:08 PM
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 18 வயதே ஆன காவியா என்ற அந்த பெண், அதே பகுதியை சேர்ந்த வசந்த குமார் என்பவரை தனது பள்ளி பருவத்திலேயே காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக காவியா இருந்த நிலையில், நேற்று இரவு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காவ்யா தூக்குப் போட்டு தற்கொலை கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10450 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

393 views

பிற செய்திகள்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24-ல் தொடக்கம்

146 views

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

13 views

அலுவலகத்தில் இல்லை என்றால் கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பெண்ட் : நெல்லை ஆட்சியரின் அதிரடி ஆடியோ

நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

701 views

புதிய சுங்கச்சாவடி திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த போலீசார்

97 views

பொன்.மாணிக்கவேல் நியமனம் குறித்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சரியான ஆய்வுகள் இல்லாமல் செயல்பட கூடியவர் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

59 views

காது கேட்காத குழந்தைக்கு உயர் சிகிச்சை

சத்தங்களை கேட்டு அழுத குழந்தை : பெற்றோர்கள், மருத்துவர்கள் மகிழ்ச்சி

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.