வரும் 15 ஆம் தேதி அப்துல் கலாம் பிறந்த நாள்
பதிவு : அக்டோபர் 11, 2018, 04:46 PM
அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என பள்ளி கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தி உள்ளார்.
அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என பள்ளி கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தி உள்ளார். வரும் 15ஆம் தேதி அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக அவர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அப்துல் கலாம் தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே கட்டுரை போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

தொழிலாளிடம் ரூ.15,000 வழிப்பறி செய்த முகமூடி கொள்ளையர்கள் : போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, இரு சக்கர வாகனத்தில் வந்த தொழிலாளியை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை வழிப்பறி செய்தனர்.

27 views

15 நாள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பம்..

சொத்து வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் இளவரசி 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

254 views

ஆசிய போட்டி : துப்பாக்கிச் சுடுதல் 15 வயது இந்திய வீரர் சர்துல் வெள்ளி வென்றார்

ஆசிய போட்டி துப்பாக்கி சுடுதல் டபுள் டிராப் பிரிவில் 15 வயதேயான இந்திய வீரர் சர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

72 views

'குயின்' ரீ மேக்' 4 மொழிகளில் அக்டோபர் மாதம் வெளியீடு

கங்கனா ரணாவத் நடித்து இந்தியில் வெளியான 'குயின்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம், தற்போது 4 தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

390 views

பிற செய்திகள்

ஏழுமலையான் கோயிலில் துணை முதலமைச்சர் சாமி தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

14 views

பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழா

ஆரணி அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

4 views

ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் - நோய் பரவும் அபாயம்

ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

19 views

சுற்றுலா பயணிகளைக் கவரும் சிம்ஸ் பூங்கா

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. அங்குள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

16 views

பெட்டி கடையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபான பாட்டில்களை பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

49 views

தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.