அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் - சசிகலா தரப்பு மனு
பதிவு : அக்டோபர் 11, 2018, 12:22 PM
மாற்றம் : அக்டோபர் 11, 2018, 12:45 PM
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு.
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு. அதிமுக கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி தாக்கல் மனுவுக்கு சசிகலா தரப்பு பதில் மனு. அதிமுக கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என சசிகலா தரப்பு கோரிக்கை.


தொடர்புடைய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம் : "மக்கள் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு செயல்படாது" - பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

35 views

அரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 லட்சம் குறைவு!

அரசு பள்ளிகளில், நான்கே ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் குறைந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

233 views

காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார் - ஸ்டாலின்

தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு

102 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

148 views

பிற செய்திகள்

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

827 views

டெல்லியில் கூடியது பாஜக மத்திய தேர்தல் குழு - பிரசார யுக்தி குறித்து ஆலோசனை

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு புதுடெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் கூடியது.

76 views

கட்சியில் இருந்து விலகியவர்கள் பற்றி கவலை இல்லை - அமைச்சா் செங்கோட்டையன்

கட்சியில் இருந்து விலகியவர்கள் பற்றி கவலை இல்லை என்றும் அ.தி.மு.க. ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

153 views

"தினகரனால் ஒருபோதும் அதிமுகவை கைப்பற்ற முடியாது" - பன்னீர்செல்வம்

தினகரனால் ஒருபோதும் அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்ற முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

113 views

அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், முதலமைச்சர் பழனிசாமி, உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்

48 views

அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

210 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.