ரூ.2.70 கோடியில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்
பதிவு : அக்டோபர் 10, 2018, 05:00 PM
மழைக் காலத்தில் பாதுகாப்பான மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், தி.மு.க. அரசியல் செய்வதற்காகவே முதலமைச்சர் மீது முறைகேடு வழக்கு தொடர்ந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலை சேமிப்பு கிடங்கு மேற்கு பகுதியில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக போதுப்பட்டி வரையில்,  2 புள்ளி 70 கோடி ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைக் காலத்தில் பாதுகாப்பான மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும்,  தி.மு.க. அரசியல் செய்வதற்காகவே முதலமைச்சர் மீது முறைகேடு வழக்கு தொடர்ந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2721 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

867 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1604 views

பிற செய்திகள்

5 பல்கலைக் கழகங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி - அமைச்சர் அன்பழகன்

5 பல்கலைக் கழகங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

77 views

கட்டபொம்மனின் 219வது ஆண்டு நினைவு தினம் : டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் திரு உருவ சிலைக்கு அ.ம.மு.க. துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

54 views

"அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு நடவடிக்கை" - அமைச்சர் செங்கோட்டையன்

"ஒரு மாதத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை" அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

59 views

மீனவர்களுக்கு அபராதம்- ஸ்டாலின் கண்டனம்

இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

28 views

"குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

குடிநீர் இணைப்பு பெற இணையத்தளம் விண்ணப்பிக்கும் திட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்

43 views

#MeToo : மத்திய அரசு சட்டம் இயற்றினால் அதை ஏற்போம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி

"சிலநேரம் தவறுதலாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது"

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.