ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய "Rail partner" என்ற செயலியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷிரேஸ்தா தொடங்கி வைத்தார்
252 viewsதசராவை முன்னிட்டு, சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தால்புரில் உள்ள பாஸ்டர் என்னுமிடத்தில், சிறப்பு ரத யாத்திரை நடைபெற்றது.
18 viewsபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
341 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
19 viewsகாகம் புகைப்படத்தை வெளியிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
532 viewsபாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
69 viewsசோலார் பேனல் மோசடி செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாததால் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
47 viewsகுஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட திருமண விழாவில் திரட்டப்பட்ட நிதி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
25 views