471 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : அக்டோபர் 10, 2018, 11:12 AM
சென்னை தலைமைச்செயலகத்தில், 127 கோடி ரூபாய் மதிப்பிலான 471 புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேருந்தில் ஏறி, அதில் உள்ள செய்யப்பட்டுள்ள வசதியை பார்வையிட்டனர். 471 பேருந்துகளில் 60 பேருந்துகள் குளிர்சாதனம், படுக்கை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தையும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா, திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2763 views

பிற செய்திகள்

கருணாநிதி சிலை முன் புகைப்படம் எடுக்கும் மக்கள்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்டது.

25 views

பைக்கில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு : வாகனத்தை விட்டு உரிமையாளர் ஓட்டம்

இருசக்கர வாகனத்தில், மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம், நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

59 views

மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் செயலி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் மக்கள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

17 views

சட்டவிரோத குவாரிகளை இரும்பு கரத்துடன் ஒடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

11-ம் வகுப்பு பொருளியல் வினாத்தாளில் குளறுபடி...

11-ம் வகுப்பின் அரையாண்டு தேர்விற்கான பொருளியல் பாடத்தின் வினாத்தாளில், நடத்தப்படாத பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் பதற்றம் அடைந்தனர்.

4 views

நடுக்கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் : கரம்கொடுத்து மீட்ட இலங்கை கடற்படை

கடல்சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.