பேக்கரிக்கு தொடர் வாடிக்கையாளர் ஆன கரடிகள்....
பதிவு : அக்டோபர் 09, 2018, 09:19 PM
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் கடந்த 10 நாட்களில் 2 முறை கரடிகள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றன.
* நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் கடந்த 10 நாட்களில் 2 முறை கரடிகள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றன.

* இதையடுத்து பேக்கரியின் மரக் கதவை அகற்றி 'ஷட்டர்' அமைக்கும் பணியை உரிமையாளர் ஜெகதீசன் துவக்கினார். 

* இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக, 3 கரடிகள்  ஷட்டரை ஒட்டியுள்ள கதவை உடைத்து பேக்கரிக்குள் புகுந்து உணவுப் பொருட்களை சூறையாடிவிட்டு சென்றுள்ளது.

* தொடர் வாடிக்கையாளர் போல் வரும் கரடிகளை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

138 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

173 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

487 views

பிற செய்திகள்

பீகாரை தொடர்ந்து கோவையிலும் பரவுகிறதா மூளை காய்ச்சல் ? - பொதுமக்கள் பீதி

கோவை மாவட்டதில், 21 வயது இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

23 views

குழந்தைகளை வகுப்புக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு : மாணவர்களின்றி பள்ளிக்கு வரும் 2 ஆசிரியர்கள்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள், அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு படிக்கும் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை .

25 views

நடிகர் சங்க தேர்தல் ரத்து : யார் காரணம்? - ஐசரி கனேஷ்

"தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு விஷால் தான் காரணம்" - ஐசரி கனேஷ்

92 views

நிலத்தடி நீர் வழங்குவதற்கான கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்தாவிட்டால் குடிநீர் வழங்குவது நிறுத்தப்படும் - விவசாயிகள்

நிலத்தடி நீர் வழங்குவதற்கான கட்டணத்தை 5 ரூபாயாக அரசு உயர்த்தி தராவிட்டால் குடிநீர் வழங்குவது நிறுத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

64 views

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் கர்ணாவூர் கிராமத்தில் நடைபெற்றது.

13 views

நீதிபதி அருணா ஜெகதீசன் குழு, 12-ம் கட்ட விசாரணை : விசாரணை ஆணையத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் மனு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அரசு தான் காரணம் என விசாரணை ஆணையத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.