மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது...
பதிவு : அக்டோபர் 09, 2018, 09:11 AM
மாற்றம் : அக்டோபர் 09, 2018, 03:17 PM
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
* சென்னையில் இருந்து விமானம் மூலம் புனே செல்வதற்காக, இன்று காலை 8 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு, நக்கீரன் கோபால் வந்தார். அப்போது அங்கு வந்த அடையாறு காவல் துணை ஆணையர் ஷெசான் ஷாய்  தலைமையிலான தனிப்படையினர் அவரை திடீரென கைது செய்தனர்.  

* ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் உள்நோக்கத்துடன் செயல்படும் சட்டப்பிரிவு 124ன் கீழ், நக்கீரன் கோபால் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், நக்கீரன் கோபாலை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இரண்டு மணி நேர விசாரணைக்கு பின், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்படுத்தப்பட்டார். 


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2725 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2594 views

பிற செய்திகள்

பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.

15 views

பேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

4 views

"வரும் 31ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய உறுதியளிக்க வேண்டும்" : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

"வரும் 31ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய உறுதியளிக்க வேண்டும்" : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

14 views

பெங்களூரு சிறையில் இன்றும் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை

பெங்களூரு சிறையில் இன்றும் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை

6 views

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

7 views

குடிபோதையில் பேருந்தை இயக்கியவருக்கு தர்மஅடி

குடிபோதையில் பேருந்தை இயக்கியவருக்கு தர்மஅடி

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.