தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர் தற்கொலை
பதிவு : அக்டோபர் 08, 2018, 07:41 PM
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர் ராஜசேகர் உரக் குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர் ராஜசேகர் உரக் குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். 
அவர் சட்டை பாக்கெட்டில் இருந்து கடிதம்  ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளன்னர் .  அதில் தமது  சாவுக்கு கடன் சுமையும்,வேலை சுமையுமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பணி உயர்வு விவகாரத்தில் செயலாளர் அல்லி முத்து செய்த தவறுக்கு, அப்போது இருந்த தனி அலுவலர் வஹிதாபேகம்  தம்மை மிரட்டி பணியவைத்தார் என்றும் எழுதப்பட்டிருந்தது.  பணி உயர்வுக்காக 21 ஆண்டுகளாக பல லட்சம்  ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

297 views

போதை இளைஞர்களால் நடு வழியில் நின்ற ரயில்...

ஓமலூர் அருகே, மது போதையில் ரயில்வே கேட்டை திறக்கச் சொல்லி ரகளை செய்த இளைஞர்களால் சரக்கு ரயில் ஒன்று நடுவழியில் நிறுத்தப்பட்டது.

1114 views

ஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது

ஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.

239 views

பிற செய்திகள்

உரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

14 views

வட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு

வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.

81 views

விழுப்புரம் : ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் பலி

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர்.

94 views

நைட்டி அணிந்த சென்று பள்ளியில் ரூ.26.36 லட்சம் திருட்டு

கன்னியாகுமரி, நெல்லையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது

1610 views

கனமழையால் அரசுப் பேருந்தில் குடைபிடித்து சென்ற பயணிகள்

நெல்லை மாவட்டம் பழவூரில் இருந்து வள்ளியூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில், குடைகளை பிடித்தபடி மக்கள் பயணம் மேற்கொ​ண்டனர்

241 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.