1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.
1021 viewsஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2610 viewsநிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
443 viewsகிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.
37840 viewsநாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்ற ரஜினி முடிவால் பா.ஜ.கவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
12 viewsரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
62 viewsகமல் நன்றாக நடிப்பதாவும், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
162 viewsநதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
88 viewsநாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
302 viewsயாருக்கும் ஆதரவில்லை என்ற அறிவிப்பு மூலம், ரசிகர்களை நடிகர் ரஜினி ஏமாற்றிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
16 views