"பொங்கலுக்கு மண்பானையை இலவசமாக வழங்க வேண்டும்" - சேம நாராயணன்
பதிவு : அக்டோபர் 08, 2018, 03:04 AM
"மண்பானை, அடுப்பையும் இலவசமாக அரசு வழங்க வேண்டும்" - சேம நாராயணன், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம்
தை பொங்கலை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச அரிசி, கரும்பு, வேஷ்டி சேலை வழங்குவது போல் மண்பானையை இலவசமாக அரசு வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூரில் ஈரோடு மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் 
சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. கூட்டத்தில்  களிமண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளும் உத்தரவு, மண்பாண்ட நலன்களை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் ஒரு பாடப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1678 views

பிற செய்திகள்

உரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

14 views

வட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு

வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.

81 views

விழுப்புரம் : ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் பலி

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர்.

94 views

நைட்டி அணிந்த சென்று பள்ளியில் ரூ.26.36 லட்சம் திருட்டு

கன்னியாகுமரி, நெல்லையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது

1606 views

கனமழையால் அரசுப் பேருந்தில் குடைபிடித்து சென்ற பயணிகள்

நெல்லை மாவட்டம் பழவூரில் இருந்து வள்ளியூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில், குடைகளை பிடித்தபடி மக்கள் பயணம் மேற்கொ​ண்டனர்

241 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.